Sunday, 6 January 2019

பீனோ ஃஜெபின்

25 வயது பீனோ ஃஜெபீன். சென்னையை சேர்ந்த இவர் 100% பார்வையை இழந்தவர்.
2015 இல் இவர் ஐஎஃப்எஸ் துறைக்கு நியமிக்கப்பட்ட முதல் முற்றிலும் பார்வை இழந்த பெண்மணி ஆனார். இதற்காக அரசு விதி முறைகளில் சில திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தது. அவற்றை முறையே செய்து இவருக்கு வேலை வழங்கப்பட்டு இருக்கிறது.

ப்ரெய்ல் புத்தகங்களைத்தான் பெரும்பாலும் பார்வை இழந்தவர்கள் நம்பி இருப்பார்கள். அதாவது ஒரு புத்தகம் அந்த முறையில் வெளியிடப்பட்டாலே ஒழிய இவர்களால் அதை படிக்க முடியாது. பிறர் படித்து காட்ட வேன்டி இருக்கும். இவர் கணினி திரையில் தெரிவதை படித்துக்காட்டும் மென்பொருள் ஒன்றை பயன்படுத்த்னார். அதனால் பலவற்றையும் படிக்க முடிந்தது.
உசாத்துணை : https://thelogicalindian.com/?p=6366

செய்தி தகவல் ஶ்ரீ வாசு பாலாஜி.

1 comment:

  1. உண்மையிலேயே இன்றைக்கு இது மிகவும் நல்ல செய்திதான்! கடினமான தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்! தன்னம்பிக்கையோடு பேசுகிறார்! வெளியுறவுத்துறை பெரும்பாலும் மும்பைகர்களாலும் மலையாளிகளாலும் மட்டுமே நிரப்பப்பட்ட துறை. பணியிலும் சவால்களைத் திறம்படச் சமாளிக்க வாழ்த்துவோம்!

    ReplyDelete

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்!

ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ்

முன்னே போல இப்போதெல்லாம் உட்கார்ந்து எழுத முடியவில்லை . சிரமமாக இருக்கிறது . அதனால் போஸ்ட் அதிகம் போடவில்லை ....