இது நல்ல செய்தி என்கிற ரீதியில இங்க இடம் பெற முடியாது. பரவாயில்லை, இது சுவாரசியமான செய்தி!
https://is.gd/PSpaWz
மரபு அணுக்கள் நம்மை கட்டுப்படுத்துது. நம்மோட கண்நிறம், தோல் நிறம், முடி நீளமா குட்டையா, சுருட்டையா இல்லையான்னு ஆரம்பிச்சு புற்றுநோய் வர வாய்ப்பு வரை மரபணுக்கள் நிர்ணயிக்கின்றன.
இதோட மாற்று - அதாவது நாம் மரபணுவை நிர்ணயிக்க முடியுமா- உண்மையா இல்லையான்னு ஆராய்ச்சி பல நாட்களாக நடக்கின்றது.
இந்த கட்டுரை சொல்வது: ஆமாம். மலேசியாவில் கடலிலேயே வாழும் ஒரு இனத்தவர்களுடைய மரபணு அவர்கள் அதிக நேரம் நீரில் முழுகி இருக்க தோதாக மாறி இருக்கிறது.
கட்டுரையை படிங்க!

No comments:
Post a Comment
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்!