நல்ல செய்திகள் ஆங்கில இணைய தளம்.
https://www.goodnewsnetwork.org/
இப்படி ஒரு இணைய தளம் இருக்கிறது. இன்னும் விவரமாக பார்க்கவில்லை; ஆனால் இந்த கான்சப்டே போதாதா?
சூடிக்கொடுத்தவர் ஆண்டாள்.
சுட்டி கொடுத்தவர் நண்பர் க்ருஷ்ணமூர்த்தி.எஸ்.
நன்றி!
முன்னே போல இப்போதெல்லாம் உட்கார்ந்து எழுத முடியவில்லை . சிரமமாக இருக்கிறது . அதனால் போஸ்ட் அதிகம் போடவில்லை ....
எனக்கும் கொடுத்தார். மன்னிக்கவும், எங்களுக்கும் கொடுத்திருக்கார்.
ReplyDeleteபிளஸ்சில் எல்லோருக்கும் பொதுவாகத்தானே கொடுத்திருக்கிறேன்! ;))
ReplyDelete