Tuesday, 8 January 2019

வெற்றிக்கதை

சினிமாத்தனமா அப்பப்ப சில வெற்றிக்கதைகள் செய்திகளில வரும். ஒரே ஒரு பாட்டில சாதா ஆள் பால் வியாபார கிங் ஆ ஆகறது சினிமால மட்டும்தான் நடக்கும். நிஜ வாழ்கையில் இவரப்போல உழைச்சு மேல வரவங்கதான்.

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் கிராமத்தில் உள்ள விவசாய கூலி தொழிலாளியின் மகனான பாபுராவால் படிப்பதற்கு புத்தகம் வாங்க இயலாத நிலையில் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வேலைதேடி ஹைதராபாத் வந்தார்.

அவருக்கு இந்த டீ கடையை கூட்டிப்பெருக்கும் வேலைதான் கிடைத்தது சரி என்று அந்த வேலையை ஆனந்தமாக செய்தார் இரவில் ரயில் நிலைய பிளாட்பாரங்களில் துாங்கிக்கொள்வார்.

சில வருடங்களில் டீ மாஸ்டராக பதவி உயர்வு பெற்றார் ஒரு நெருக்கடி காரணமாக இந்த கடையை நடத்த முடியாத முதலாளி கடையை பாபுராவிடம் விற்றுவிட்டார்.பாபுராவ் கடைக்கு பொறுப்பு ஏற்றபிறகு வெறும் டீ மட்டும் கொடுக்காமல் வாடிக்கையாளர்களுக்கு பிஸ்கட்டும் தயாரித்துக் கொடுத்தார்....
முழுக்க படிக்க:  

https://www.dinamalar.com/news_detail.asp?id=2182557

1 comment:

  1. ம் ம் ...பொழைக்க தெரிஞ்ச நல்ல மனுஷன்.அரசியலுக்கு வந்து..தப்பு பண்ணி "டீ கடைக்காரன்" என திட்டு வாங்காமல் இருக்காரே...நான் "அவரை" சொல்லல..

    ReplyDelete

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்!

ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ்

முன்னே போல இப்போதெல்லாம் உட்கார்ந்து எழுத முடியவில்லை . சிரமமாக இருக்கிறது . அதனால் போஸ்ட் அதிகம் போடவில்லை ....