சோலர் எனர்ஜி எனக்கு மிகவும் பிடித்த விஷயம். சமீப காலத்தில் இந்த துறையில் ஏற்பாடு வரும் முன்னேற்றங்கள் ஆச்சரியம் தருபவை.
கொச்சியில் மெட்ரோ நிலையம் சோலார் சக்தியில்தான் இயங்குகிறது. 2670 கிலோ வாட் நிலயத்தை அது ஏற்கெனெவே அமைத்துள்ளது. 2700 கிலோ வாட் நிலயம் இன்னொன்றை மோட்டம் டெப்போவில் அமைக்க திட்டமிட்டுள்ளது. அங்கே எர்ணாகுளத்தில் இருக்கும் மருத்துவ கல்லூரி 153 கிலோ வாட் நிலயத்தை அமைக்கவுள்ளது. 10,000 பேர் சூரிய ஒளி மின்சார தயாரிப்பு நிலையம் அமைக்க பதிவு செய்துள்ளார்கள்.
கொச்சி விமான நிலயம் தன் மின் தேவைகளை தானே முழுக்க உற்பத்தி செய்து கொள்ளுகிறது. 13.1 மெகா வாட் நிலயத்தை அது அமைத்துள்ளது.
இத்துறையில் ஈடுபட்டுள்ள வல்லுனர்கள் இன்னும் நிறைய செய்யலாம்; அரசு மிகவும் தாமதப்படுத்துகிறது என்கிறார்களாம்.

No comments:
Post a Comment
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்!